“அப்துல் கலாம் அவர்களை பற்றி 2001ல் தான் கேள்விப்பட்டேன்…..அவர் எழுதிய அக்னிசிறகுகள் புத்தகத்தை படித்த பின் என் வாழ்கையில் ஆசையாய் இருந்த ஆசிரியர் பணி லட்சியமாக மாறியது….. 2002ல் எனது லட்சியம் சிறகுகள் பெற்று பறக்கத் தொடங்கியது ….வீட்டில் என் நண்பர்களுக்கு பேச்சு வழி ஆங்கிலம் கற்றுத்தர தொடங்கினேன்…..பின்னர் அது வளர்ந்து….தேவை என்று வந்தவர்களுக்கு இலவசமாக பேச்சு வழி ஆங்கிலம், மேடைப்பேச்சி, தன்னம்பிக்கை வகுப்புகள் என்று சிறகுகள் வேகமாக சிறகடித்தது….. 2003 ஆம் ஆண்டு எனது கல்லூரியின் ரோடராக்ட் சங்கத்தின் தலைவரானேன்….கடலூர் முழுவதும் எனது நண்பர்களோடு இணைந்து கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறைச்சாலையில் ஆங்கில வகுப்புகள், பார்வையற்றோருக்கு கணினி வகுப்புகள் என்று சிறகுகள் மேலும் வேகமாக சிறகடித்தது….நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் … 2006ல் படிப்பை முடித்து கல்லூரியில் விரியுரையாளராக பணியமர்ந்தேன்….கனவுகளோடு சென்ற எனக்கு கனவும் நிஜமும் வேறு என்பதை என் பணி அனுபவம் உணர்த்தியது…..அனுபவம் இல்லாததால் என் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தது…. என் கனவும் உடைந்தது…. கலாம் அய்யா அவர்களின் புத்தகங்களும், இணையத்தில் பார்த்த அவருடைய பேச்சும் மீண்டும் என் கனவு உரு பெற்றது…..2020 ல் ஒரு பல்கலைகழகம் தொடங்கி அதன் மூலம் இலவசமாக கல்வி சேவை செய்ய வேண்டும் என்பது தான் அந்த கனவு….”கல்வியை விற்பது தாய்ப்பாலை விற்பதற்கு சமம்” என்று எதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்….அது என் அழ் மனதில் அப்படியே பதிந்தது…..என் ஆசிரியப்பணியில் பல தவறுகள் செய்திருக்கிறேன்….அதை திருத்திக்கொண்டும் வருகிறேன்……என் தவறுகளுக்காக மனம் வருந்துகிறேன்….பகிரங்கமாக என் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்……என் கனவுகளுக்காக என் சிறகுகளை மேலும் வேகமாக சிறகடிக்க முயல்கிறேன்…..”. இதுவே அவருக்கு நான் சமர்பிக்கும் புஷ்பாஞ்சலி….. என்னைப் பற்றி நான் யோசிக்க நினைத்தால் 2001 இற்கு மேல் தான் சில வரிகளாவது இருக்கிறது…..அதற்கு முன் ஒன்றும் இல்லை……இன்றைய பல இளைங்கர்கள் வாழ்கையை போல் என் வாழ்கையையும்…. “அக்னிசிறகுகளுக்கு முன் – அக்னிசிறகுகளுக்கு பின்” என்றே அடையாளம் பார்க்கலாம்…. நன்றி அப்துல் கலாம் அய்யா அவர்களே…..நீங்கள் எனக்கு என் தந்தையாக, தாத்தாவாக, ஆசிரியராக, நண்பனாக, ஏன் நான் வணங்கும் தெய்வமாக இருந்தீர்கள்…..என் நினைவு உள்ளவரை இருபிர்கள்… என்ன….உங்களை ஒரு முறை நேரில் பார்க்க முடியவில்லை என்பது தான் என் வருத்தம்….. என் நண்பர்களுக்கும் என் ஆசிரியர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்க எந்த களம் ஒரு நல்வாய்ப்பாக கருதுகிறேன்… நண்பர்கள் : Arun Antony Nivas, T. Arulkumaran, Jerald, P. Madhusuthanan, Vaithilingam Murthy, S. Arunkumar, Prabagarane Panner Selvam, Vinod Kumar, John Louis, Veni Ramachandrane, Barathirajan, Ezhil Arasan, Sathis Kumar, Ram Kumar, Selva Kumar, Sangee Sathish, Msam King Maker, Aswin Sadhasivam, Rtr Vaikunth Aswin, Vengadesh Venki, Mohemmed Sha, Mohemmad Sha, Albert Joseph Raj, Karthika Kannadasan, Muruganandhan Ravi, Karthikeyan, Arunachalam Ganesamurthy, Kishore Kumar, Mohana Krishnan, Prabu Sridharan, Samath Khan, Vasanth, Parameshwari, Uma Devi, Remy Johnbosco, Shaffath Ali, Abdul Rahman, Bala Ji, Sabari Sabagare, Sathish Selva, Sathish Ramalingam, Kumaresan Viji, Malini Ganga, Rajan Babu and sorry for those names i have left….but still my heart felt thanks and sorry…. ஆசிரியர்கள் My Father and Mother, Mrs. Jeyanthii Ravichandran, Mr. Jerald Paul, Mr. Leeus, Mr. Ebinezer, Mrs. Caroline, Mr. Mohammed Sha, Col. Subash. CP, Mrs. Raji Subash, Mr. Sam Prakash, Mr. Ravichandran (Muruks Dad), Sabina Miss, Mr. Maria Susai, Mr. Vincent Joseph Raj, Mr. Amalanathan, Mr. Ilangovan, Mr. Balu Subesh, Mr. Vishnu Dhasan, Mrs. Bhuvaneshwari, Mrs. Srividhya, Mrs. Roseline…….