விந்தை உலகமடா….
ஒருவன் செய்த ஆராய்ச்சியை….
பதிவேற்ற…. பதிவேற்றியதை படிக்க…
காசு வாங்கும் பதிப்பாளன் நல்லவன்….
இலவசமாக படிக்கச்செய்தவன் திருடன்!!!!
அதை சொல்லும் நான் ஒரு கல்வியாளன்
Kaliyamurthy
விந்தை உலகமடா….
ஒருவன் செய்த ஆராய்ச்சியை….
பதிவேற்ற…. பதிவேற்றியதை படிக்க…
காசு வாங்கும் பதிப்பாளன் நல்லவன்….
இலவசமாக படிக்கச்செய்தவன் திருடன்!!!!
அதை சொல்லும் நான் ஒரு கல்வியாளன்