“கேளுங்கள்….கிடைக்கும்…. நமக்கு கிடைப்பதில் இல்லை பிரெச்சனை…… கேட்பதில் தான் பிரெச்சனை” திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
Read moreCategory: My Old Post
WARNING: For all those who are testing my nerves:
“i am not ready to fight” Please note that – it is not that i am a coward…..it is that i am not interested in fighting… Daring to keep on pulling my nerves will one day make me to show interest in fighting and that day…you all are finished!!!!! — feeling pissed off.
Read moreஒக்காந்து யோசிச்சா…..07
மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாய் பேசுவதும் ஒரு விதமான வீரம் தான்….. ஆனால், “நான் ஒரு கோழை” என்று சொல்லும் அளவிற்கே என் வீரம் உள்ளது…
Read moreஒக்காந்து யோசிச்சா…..05
If “66 A” is for students, teenagers, general public who react for the “so called” leaders atrocity……then y dont the same act go on against the ministers/leaders who tweet/comment regarding national issues just like that?????
Read moreஒக்காந்து யோசிச்சா…..06
மீண்டும் ஒருமுறை காதலில் விழுகிறேன்…… இந்தமுறை நிச்சயம் வெற்றி தான்…… ஏனெனில்… நான் காதலிப்பது என் மனைவியாயிற்றே…. எங்கள் பிரிவு காதலை அதிகமக்கிறது…… காதல் என்னை கவிஞனாக்கியது….. குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
Read moreஒக்காந்து யோசிச்சா…..04
“ஆஹா… நட்சத்திரம் அழகு!! மேகங்கள் அழகு!! நிலா அழகு!! வீசும் காற்று அழகு!! மழை அழகு!! மண் வாசம் அழகு!! இத்தனை அழகும் தெரியாமல் போனதடி நீ என்னோடு இருக்கையில்…..” குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
Read moreஒக்காந்து யோசிச்சா…..03
இளைஞர்கள் நம் உண்மையான தலைவர்களின் (காந்தி, பெரியார், காமராஜர், ஜீவா) சரித்திரத்தை படிக்க வேண்டும்….அப்பொழுதுதான் அரசியல் விழிப்புணர்ச்சி வரும்….- அது தான் இப்பொழுது நாம் நாட்டிற்கு தேவை…….
Read moreMy Wife’s Birthday – 2015 Special
My wife’s birthday is on 21st March, 2015……This is the first year since 2010 after marriage, I am not with her on her special day….but i have not left her alone…..our little angel is with her on my behalf…..so, i thought of making their day more special…..She is thinking that i have forgotten her birthday….I…
Read moreஒக்காந்து யோசிச்சா…..02
“உன்னை நினைக்க ஒரு மணித்துளி போதும்…..ஆனால் உன்னை மறக்க வழி ஏதும் இல்லை……” அடடா…. “காதல்” மட்டும் தான் பிரிவிலும் சேர்க்கிறது குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
Read moreCISCO – NETWORKING – Related Topics
Hi ! Greetings. I am ready to post my guidelines for Cisco CCNA Concepts. In this portal you can download the Powerpoint Presentations for Cisco/ Networking. You are most welcome for open discussions.
Read more