நல்ல நண்பன் – வெங்கட்….:
உன்னை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது…
இதோ என் மனதில் உள்ளவை….
மூன்று வருட பழக்கம் மட்டுமே என்றாலும் மதிக்கக்கூடிய, மரபை மீறிய, அன்னோன்னியமான நட்பு நம்முடையது….
இந்த மூன்று வருடங்களில் நமக்குள் கருத்து வேறுபாடு முன்னூறுக்கும் மேற்பட்டது….ஆனால் ஒவ்வொரு முறையும் நீ என்னிடம் சமரசம் செய்வாய்….
எண் கணக்கிட்டு என்னோடு நீ சேர்ந்திருக்கலாம்…..ஆனால் நம் நட்பு எண்ணற்றது…..
முதல் நாள் நான் வந்ததிலிருந்து….இன்று உன்னை வழியனுப்பிய வரை….
நீ எனக்கு சமைத்து கொடுத்தாய்….கார் கொடுத்தாய்….வாங்கிய கடனை திருப்பி கொடுத்தாய்….வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று கத்துக்கொடுத்தாய்….அனைவரிடமும் பொறுமையாக இருந்தாய்….என்னிடம் மட்டும் கடும் கோபப்பட்டாய்….நம்முடைய ரகசியத்தை ரகசியமாக வைத்துக்கொண்டாய்….
You made me comfortable at Botswana…my dear friend…you made me comfortable to share my personal griefs and feelings with you…i did it so many times….Its odd feeling when i bid you good bye at the airport…But all is well….I just want to quote a Kamal’s Dialogue to you at this instance from Anbe Sivam Movie, even though I am not cinematic generally, this one will be apt for us with two changed words..
“PARAVAIGALUKKUM THURAVIGALUKKUM NIRANTHARAMANA SARANALAYAM IRUPPATHILLAI..NAANUM (Nalla Natpum) ORU PARAVAI POL THAN..NIRANTHARAM ENUM NILAYAI ASOUGARYAM ENUM KARUDUM..”
Good Bye my friend…will meet in the future….hope this world dies to see us work together again and if that happens, on seeing us again working together…the world will die!!!! My Advice to you: Atleast from now, try to be together with your family. Just for three years i feel the preciousness of your presence in my life…the same way your family might also…they are missing your great presence. Atleast talk to them everyday….End of the day, money is money…dont worry….We can earn that…but not this valuable presence…. Bye Bye…But buddy dont forget…even if we dont work together…thats not a big problem, but invite me when you go to Thailand!!!!