நான் பொதுவாக மேடையில் இருப்பவர்களை பார்த்து வியப்பதில்லை….
ஏனெனில்,
அந்த மேடையை உருவாக்க உழைத்தவர்கள்…
அந்த மேடையின் பெருமையை உணர்ந்தவர்கள்…
அந்த மேடையில் இருப்பதில்லை…
பெரும்பாலும்…
உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பை திருடியவர்களே…
மேடையை அலங்கரிப்பார்…