மீண்டும் ஒருமுறை காதலில் விழுகிறேன்……
இந்தமுறை நிச்சயம் வெற்றி தான்……
ஏனெனில்…
நான் காதலிப்பது என் மனைவியாயிற்றே….
எங்கள் பிரிவு காதலை அதிகமக்கிறது……
காதல் என்னை கவிஞனாக்கியது…..
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே
Kaliyamurthy
மீண்டும் ஒருமுறை காதலில் விழுகிறேன்……
இந்தமுறை நிச்சயம் வெற்றி தான்……
ஏனெனில்…
நான் காதலிப்பது என் மனைவியாயிற்றே….
எங்கள் பிரிவு காதலை அதிகமக்கிறது……
காதல் என்னை கவிஞனாக்கியது…..
குறிப்பு : என் கவிதைக்கு சொந்தக்காரி என் மனைவி மட்டுமே